• latchadeepam1
  • latchadeepam2
  • latchadeepam3
  • latchadeepam4
  • latchadeepam5
  • latchadeepam6
  • latchadeepam7
  • latchadeepam8
  • latchadeepam9
  • latchadeepam10
  • latchadeepam12
  • jquery slider
  • latchadeepam14
latchadeepam11 latchadeepam22 latchadeepam33 latchadeepam44 latchadeepam55 latchadeepam66 latchadeepam77 latchadeepam88 latchadeepam99 latchadeepam1010 latchadeepam1211 latchadeepam1312 latchadeepam1413


சங்குதீர்த்த புஷ்கரமேளா | லட்சதீபப் பெருவிழா
திருக்கழுக்குன்றம்


   அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் சங்குதீர்த்த புஷ்கரமேளா | லட்சதீபப் பெருவிழா-திருக்கழுக்குன்றம்

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!

               முருகன் துதி

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன்
தம்பியேநின்னுடையதண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.

     நால்வர் துதி

பூமிழர்கோன் வெப்பொழிந்த புகலியார்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பி லனைந்தபிரனடி போற்றி
வாழி திரு நாவலுர் வன்றொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

அருள்மிகு வேதகிரீஸ்வரர் சங்குதீர்த்த புஷ்கரமேளா | லட்சதீபப் பெருவிழா
ARULMIGU VEDHAGIRISWARAR-SANGUTHEERTHA PUSHKARAMELA-LATCHADEEPAM



அருள்மிகு வேதகிரீஸ்வரர் சங்குதீர்த்த குளம்-ARULMIGU VEDHAGIRISWARAR TEMPLE-SANGUTHEERTHA KULAM-LATCHADEEPAM



                   


         

அருள்மிகு பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் / ARULMIGU BAKTHAVATCHALESWARAR TEMPLE



                   

         

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் / ARULMIGU VEDHAGIRISWARAR TEMPLE